
Breaking News
Editor’s Choice
Relative News
Hot Topics
Advertisement

Popular Blog
-
பள்ளத்திற்குள் பாய்ந்த பேருந்து,11 பேர் பலி 30க்கும் மேற்பட்டோர் காயம்!
Read More: பள்ளத்திற்குள் பாய்ந்த பேருந்து,11 பேர் பலி 30க்கும் மேற்பட்டோர் காயம்!கதிர்காமத்திலிருந்து குருநாகல் நோக்கிச் சென்ற இலங்கைப் போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று நுவரெலியா கண்டி பிரதான வீதியில் ரம்போட பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (11.05)அதிகாலை ஏற்பட்ட குறித்த விபத்தில், 11 பேர் உயிரிழந்துள்ளதுடன்,…
-
உயிரிழந்த மாணவி தொடர்பில் விசாரணைகளை விரைவுபடுத்துமாறு பிரதமர் வலியுறுத்து
Read More: உயிரிழந்த மாணவி தொடர்பில் விசாரணைகளை விரைவுபடுத்துமாறு பிரதமர் வலியுறுத்துகொட்டாஞ்சேனையில் உயிரிழந்த மாணவி தொடர்பிலான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பிரதமர் ஹரிணி அமரசூரிய, பொலிஸ் விசாரணைக் குழுக்களுக்கு வலியுறுத்தியுள்ளார். சிறுமியின் மரணம் குறித்த சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்கான சந்திப்பு, இன்றையதினம்(10.05.2025) பிரதமர் ஹரிணி அமரசூரிய தலைமையில்…
-
மன்னாரில் நடைபெற்ற இலவச கண் பரிசோதனை மற்றும் கண்ணாடி வழங்கும் நிகழ்வு
Read More: மன்னாரில் நடைபெற்ற இலவச கண் பரிசோதனை மற்றும் கண்ணாடி வழங்கும் நிகழ்வுமன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள துள்ளு குடியிருப்பு பகுதியில் இலவசமாக கண் பரிசோதனை செய்யப்பட்டு இலவச மூக்கு கண்ணாடிகள் வழங்கும் நிகழ்வு இன்றைய தினம் (10.05) காலை இடம்பெற்றது. ‘ஈகில் ஐ இன்டர்நேஷனல்…
-
இரண்டு லட்சம் பெறுமதியான செப்பு கம்பிகள் மற்றும் தொலைபேசி கேபிள்களுடன் இருவர் கைது.
Read More: இரண்டு லட்சம் பெறுமதியான செப்பு கம்பிகள் மற்றும் தொலைபேசி கேபிள்களுடன் இருவர் கைது.மன்னார் ஜிம்ரோன் நகர்ப் பகுதியில் 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 17 கிலோ 200 கிராம் எடையுள்ள செப்புக் கம்பிகள் மற்றும் தொலைபேசி கேபிள்களுடன் 19 வயது இளைஞர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த…
-
கொட்டாஞ்சேனை சிறுமியின் மரணம் தொடர்பில் பொலிசார் வெளியிட்டுள்ள தகவல்
Read More: கொட்டாஞ்சேனை சிறுமியின் மரணம் தொடர்பில் பொலிசார் வெளியிட்டுள்ள தகவல்கொட்டாஞ்சேனையில் தவறான முடிவெடுத்து உயிரிழந்த மாணவி இராமநாதன் கல்லூரி ஆசிரியரால் தவறான முறைக்கு உட்படுத்தப்பட்டதாக பொலிஸார் அறிக்கை வெளியிட்டுள்ளனர். குறித்த அறிக்கையில், உயிரிழந்த மாணவி,கடந்த டிசம்பர் மாதம் பாதிப்புக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, கைது…
-
அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் பதவி விலக வேண்டும் -நாடாளுமன்ற உறுப்பினர் ரோகினி கவிரத்ன
Read More: அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் பதவி விலக வேண்டும் -நாடாளுமன்ற உறுப்பினர் ரோகினி கவிரத்னகொட்டாஞ்சேனையில் தவறாக முடிவெடுத்து உயிரிழந்த மாணவி விவகாரத்தில் சர்ச்சைக்குரிய ஆசிரியரைப் பாதுக்காக நினைக்கும் சரோஜா சாவித்திரி போல்ராஜ் உடனடியாக அமைச்சுப் பதவியில் இருந்து விலக வேண்டுமென ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹிணி…
Most Read
Author Details

Bebisha Wagle
Members of Kanta Dab Dab, a band specialising in fusion of local Nepali and Western music elements, talk about their…
Advertisement






















