மன்னார் ஜிம்ரோன் நகர்ப் பகுதியில் 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 17 கிலோ 200 கிராம் எடையுள்ள செப்புக் கம்பிகள் மற்றும் தொலைபேசி கேபிள்களுடன் 19 வயது இளைஞர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சந்தேக நபர்கள், மாவட்ட குற்றத் தடுப்பு புலனாய்வுப் பிரிவு பொறுப்பதிகாரி உ.பொ.ப மதுரங்க தலைமையிலான அதிகாரிகள் குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள இருவரிடமும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.










Leave a Reply