
Breaking News
Editor’s Choice
Relative News
Hot Topics
Advertisement

Popular Blog
-
இந்தியாவுடன் செய்து கொண்ட உடன்படிக்கைகளைப் பாராளுமன்றத்தில் சமர்ப்பியுங்கள் -மனோ கணேசன் கோரிக்கை
Read More: இந்தியாவுடன் செய்து கொண்ட உடன்படிக்கைகளைப் பாராளுமன்றத்தில் சமர்ப்பியுங்கள் -மனோ கணேசன் கோரிக்கைஇந்தியாவுடன் செய்து கொண்ட உடன்படிக்கைகளை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து நாட்டு மக்களின் நம்பிக்கையைப் பெறுமாறு பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் வலியுறுத்தியுள்ளார். நேற்றைய தினம் (09.04) நடைபெற்ற பாராளுமன்ற விவாதத்தின் போதே அவர் இந்த கோரிக்கையை…
-
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ள பிள்ளையான்
Read More: பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ள பிள்ளையான்கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தனை (பிள்ளையான்) 72 மணி நேரம் தடுத்து வைத்து விசாரணைக்குட்படுத்த நீதிமன்றம் நேற்றைய தினம் (09.04)அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையில்…
-
டொனால்ட் ட்ரம்பினால் இலங்கைக்கு விதிக்கப்பட்ட வரி இடைநிறுத்தம்
Read More: டொனால்ட் ட்ரம்பினால் இலங்கைக்கு விதிக்கப்பட்ட வரி இடைநிறுத்தம்அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பினால், இலங்கை உட்பட பல நாடுகளுக்கு விதிக்கப்பட்டுள்ள வரிகள், உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் 90 நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவித்துள்ளன. இருந்த போதிலும் சீனாவிற்கு எதிரான…
-
மன்னாரில் சுகாதாரப் பரிசோதர்களின் அதிரடி நடவடிக்கையில் சிக்கிய உணவகங்கள்
Read More: மன்னாரில் சுகாதாரப் பரிசோதர்களின் அதிரடி நடவடிக்கையில் சிக்கிய உணவகங்கள்மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கு அமைவாக மன்னார் உப்புக்குளம்-பள்ளிமுனை பிரதான வீதியில் அமைந்துள்ள இரண்டு உணவகங்களுக்கு இன்றைய தினம் (9.04) திடீரென்று சென்ற மன்னார் பொது சுகாதார வைத்திய…
-
பிள்ளையான் கைது செய்யப்பட்டமைக்கு வெடி கொளுத்திக் கொண்டாடிய மக்கள்
Read More: பிள்ளையான் கைது செய்யப்பட்டமைக்கு வெடி கொளுத்திக் கொண்டாடிய மக்கள்தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவரும், முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன்(பிள்ளையான் ) கைது செய்யப்பட்டமைக்கு மகிழ்ச்சி தெரிவிக்கும் முகமாக, நேற்றைய தினம் (08.04) மட்டக்களப்பு நகரில் மக்கள் பட்டாசுகளை வெடித்து…
-
கிணற்றிலிருந்து இளம் குடும்பஸ்தரின் சடலம்
Read More: கிணற்றிலிருந்து இளம் குடும்பஸ்தரின் சடலம்மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காவத்தமுனை மில்க் போர்ட் வீதியில் அமைந்துள்ள கிணற்றிலிருந்து இன்றைய தினம் (09.04) புதன்கிழமை இளம் குடும்பஸ்தரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில்,…
Most Read
Author Details

Bebisha Wagle
Members of Kanta Dab Dab, a band specialising in fusion of local Nepali and Western music elements, talk about their…
Advertisement






















