தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவரும், முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன்(பிள்ளையான் ) கைது செய்யப்பட்டமைக்கு மகிழ்ச்சி தெரிவிக்கும் முகமாக,
நேற்றைய தினம் (08.04) மட்டக்களப்பு நகரில் மக்கள் பட்டாசுகளை வெடித்து கொண்டாடியுள்ளனர்.
மட்டக்களப்பு வவுனிக்கரையிலுள்ள அவரது கட்சித் தலைமையகத்தில் வைத்து கொழும்பு குற்றப் புலனாய்வுத் திணைகள அதிகாரிகளால் பிள்ளையான் கைது செய்யப்பட்டு கொழும்புக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ள
நிலையில் பொதுமக்கள் இவ்வாறு பட்டாசுகள் கொளுத்தியுள்ளதாகத் தெரிய வருகின்றது.










Leave a Reply