இந்தியாவுடன் செய்து கொண்ட உடன்படிக்கைகளைப் பாராளுமன்றத்தில் சமர்ப்பியுங்கள் -மனோ கணேசன் கோரிக்கை

Spread the love

இந்தியாவுடன் செய்து கொண்ட உடன்படிக்கைகளை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து நாட்டு மக்களின் நம்பிக்கையைப் பெறுமாறு  பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் வலியுறுத்தியுள்ளார்.

நேற்றைய தினம் (09.04) நடைபெற்ற பாராளுமன்ற விவாதத்தின் போதே அவர் இந்த கோரிக்கையை முன் வைத்துள்ளார்.

இந்நிலையில் இந்தியாவுடனான ஒப்பந்தங்களை பாராளுமன்றில் சமர்ப்பிப்பது குறித்து இன்னும் சில தினங்களில் பதிலளிப்பதாக அமைச்சர் விஜித ஹேரத் மனோ கணேசனுக்கு தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page