
Breaking News
Editor’s Choice
Relative News
Hot Topics
Advertisement

Popular Blog
-
கடந்த ஆண்டில் நாட்டை விட்டு வெளியேறியுள்ள அதிகளவான இலங்கையர்கள்
Read More: கடந்த ஆண்டில் நாட்டை விட்டு வெளியேறியுள்ள அதிகளவான இலங்கையர்கள்2023ஆம் ஆண்டை விட 2024 ஆம் ஆண்டில் அதிகளவான இலங்கையர்கள் தொழில் நிமித்தம் வெளிநாடு சென்றுள்ளதாகத் தெரியவந்துள்ளது. கடந்த 2024 ஆம் ஆண்டில் 314,828 இலங்கையர்கள் தொழில் நிமித்தம் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளனர். இந்த எண்ணிக்கையானது…
-
தபால் மூல வாக்கெடுப்புகள் தாமதமாகும்-தேர்தல்கள் ஆணைக்குழு
Read More: தபால் மூல வாக்கெடுப்புகள் தாமதமாகும்-தேர்தல்கள் ஆணைக்குழுகொழும்பு மாநகர சபை உள்ளிட்ட 18 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தபால்மூல வாக்கெடுப்பு தாமதமாகும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. குறித்த உள்ளூராட்சி மன்றங்களுக்காக எதிர்வரும் மே 06 ஆம் திகதி உள்ளூராட்சி மன்றத் தேர்தல்…
-
நாட்டு மக்களுக்கு மின்சார சபையின் அவசர அறிவிப்பு
Read More: நாட்டு மக்களுக்கு மின்சார சபையின் அவசர அறிவிப்புநாட்டிலுள்ள அனைத்து “கூரை சூரிய மின்சக்தி” படலங்களின் உரிமையாளர்களுக்கும் மின்சார சபை அவசர அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. மின் அமைப்பின் ஸ்திரத்தன்மையை உறுதி செய்யும் நோக்கில் இலங்கை மின்சார சபை வெளியிடும் குறுஞ்செய்தி கிடைக்கப்பெறும்…
-
நாட்டை விட்டுத் தப்பிக்க முனைந்த சந்தேக நபர்,போலி கடவுச்சீட்டுடன் கட்டுநாயக்காவில் கைது
Read More: நாட்டை விட்டுத் தப்பிக்க முனைந்த சந்தேக நபர்,போலி கடவுச்சீட்டுடன் கட்டுநாயக்காவில் கைதுதாய்லாந்திற்கு தப்பிச் செல்வதற்காகப் போலிக் கடவுச்சீட்டுடன் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த முக்கிய சந்தேக நபர் குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். பூசா சிறைச்சாலையின் ஓய்வுபெற்ற கண்காணிப்பாளரை சமீபத்தில் அவரது வீட்டின்…
-
பிள்ளையானுடன் கலந்துரையாட ரணிலுக்கு அனுமதி மறுப்பு
Read More: பிள்ளையானுடன் கலந்துரையாட ரணிலுக்கு அனுமதி மறுப்புதடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனுடன் (பிள்ளையான்) கலந்துரையாடுவதற்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்வைத்த கோரிக்கையை நிராகரித்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். பிள்ளையானுடன் கலந்துரையாடுவதற்கு சந்தர்ப்பம்…
-
TNA வேட்பாளர் உள்ளிட்ட குழுவினர் மது போதையில் எமது வேட்பாளரைத் தாக்கியுள்ளனர்-ஜெகதீஸ்வரன் எம்பி குற்றச்சாட்டு (video)
Read More: TNA வேட்பாளர் உள்ளிட்ட குழுவினர் மது போதையில் எமது வேட்பாளரைத் தாக்கியுள்ளனர்-ஜெகதீஸ்வரன் எம்பி குற்றச்சாட்டு (video)தமிழரசுக் கட்சியின் வட்டக் கண்டல் வேட்பாளர் தலைமையிலான 10 பேர் கொண்ட குழுவினர் தேசிய மக்கள் சக்தியின் மாந்தை மேற்கு பிரதேச சபை வேட்பாளர் மீது நேற்றைய தினம் (14.04) திங்கட்கிழமை தாக்குதல் நடத்தியுள்ளதாக.…
Most Read
Author Details

Bebisha Wagle
Members of Kanta Dab Dab, a band specialising in fusion of local Nepali and Western music elements, talk about their…
Advertisement






















