
Breaking News
Editor’s Choice
Relative News
Hot Topics
Advertisement

Popular Blog
-
இந்தியாவுக்கு சட்டவிரோதமாக படகு மூலம் செல்ல முயன்ற மூவர் கைது
Read More: இந்தியாவுக்கு சட்டவிரோதமாக படகு மூலம் செல்ல முயன்ற மூவர் கைதுதலைமன்னாரிலிருந்து இந்தியாவுக்கு சட்டவிரோதமாகப் படகு மூலம் செல்ல முயன்ற குற்றச்சாட்டில் தலைமன்னார் பொலிஸார் மூவரை கைது செய்துள்ளனர். கொழும்பை சேர்ந்த அவர்கள் யாழ்ப்பாணம், கோப்பாய், பருத்தித்துறை மற்றும் அச்சுவேலி ஆகிய பொலிஸ் பிரிவுகளில் இடம்பெற்ற…
-
நாடாளுமன்ற பணிக்குழாமினரின் உணவுக் கட்டணம் குறைப்பு
Read More: நாடாளுமன்ற பணிக்குழாமினரின் உணவுக் கட்டணம் குறைப்புஜூலை மாதம் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் நாடாளுமன்ற பணிக்குழாமினரின் கோரிக்கைகளுக்கமைய, ஊழியர்களுக்கு விதிக்கப்படும் உணவு கட்டணங்களில் திருத்தம் மேற்கொள்ள நாடாளுமன்ற குழு தீர்மானித்துள்ளது. அந்த குழுவின் தலைவர் சபாநாயகர்…
-
யாழில் வாள் வெட்டு சம்பவம் – மூவர் கைது
Read More: யாழில் வாள் வெட்டு சம்பவம் – மூவர் கைதுயாழ்ப்பாணத்தில் அண்மையில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவம் தொடர்பாக சந்தேகநபர்கள் மூவர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது மூன்று கூரிய வாள்களும் மோட்டார் சைக்கிளும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டது. உதயபுரம் பகுதியில்…
-
இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களுக்கான அவசர அறிவிப்பு
Read More: இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களுக்கான அவசர அறிவிப்புஈரானின் அணுசக்தி நிலையங்களைச் அண்மித்த பகுதிகளில் அமெரிக்கா தாக்குதல் மேற்கொண்டதையடுத்து இஸ்ரேலின் வடக்கு மற்றும் மத்திய நகர்ப்புறங்களில் ஈரானின் ஏவுகணைத் தாக்குதல்கள் பல இடம்பெற்றுள்ளதாக இஸ்ரேலில் உள்ள இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார…
-
பதுளை பேருந்து விபத்து – சாரதி கைது
Read More: பதுளை பேருந்து விபத்து – சாரதி கைதுபதுளை – மஹியங்கனை வீதியில் துன்ஹிந்த – திம்பிரிகஸ்பிட்டிய 4 ஆம் கட்டை பகுதியில், சுற்றுலா பேருந்தொன்று விபத்துக்குள்ளான சம்பவம் தொடர்பில், குறித்த பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். இந்த விபத்தில், இரு…
-
அடுத்த ஆறு மாதங்களுக்குள் டிஜிட்டல் கற்றல் முறைகளை அறிமுகப்படுத்த நடவடிக்கை
Read More: அடுத்த ஆறு மாதங்களுக்குள் டிஜிட்டல் கற்றல் முறைகளை அறிமுகப்படுத்த நடவடிக்கைகற்றல் இடைவெளியைக் குறைக்க டிஜிட்டல் கற்றல் முறைகள் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய வலியுறுத்தினார். டிஜிட்டல் கல்வி மாற்றத்தை மேற்பார்வையிட அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட பணிக்குழுவுடன் நேற்று முன்தினம் (20.06.2025)…
Most Read
Author Details

Bebisha Wagle
Members of Kanta Dab Dab, a band specialising in fusion of local Nepali and Western music elements, talk about their…
Advertisement






















