,

இதுவரையில் வெளியான முடிவுகளினடிப்படையில் தேசிய மக்கள் சக்தி தொடர்ந்தும் முன்னிலையில்

Spread the love

தற்போது வெளியாகிக் கொண்டிருக்கும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான முடிவுகளில்

இன்று (07.05) காலை 9 மணி வரை வௌியான முடிவுகளின் படி தேசிய மக்கள் சக்தி (NPP) தொடர்ந்தும் முன்னிலை வகித்துக்கொண்டிருக்கிறது.

அதற்கமைய வௌியான 273 உள்ளூராட்சி மன்றங்களுக்கான உத்தியோகபூர்வ முடிவுகளின் அடிப்படையில்,

தேசிய மக்கள் சக்தி (NPP) – 3,487,832 வாக்குகள் – 3,072 உறுப்பினர்கள்.

ஐக்கிய மக்கள் சக்தி (SJB) – 1,695,586 வாக்குகள் – 1,345 உறுப்பினர்கள்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) – 767,776 வாக்குகள் – 597 உறுப்பினர்கள்.

ஐக்கிய தேசிய கட்சி (UNP) – 362,701 வாக்குகள் – 290 உறுப்பினர்கள்.

பொதுஜன ஐக்கிய முன்னணி (PA) – 301,337 வாக்குகள் – 239 உறுப்பினர்கள்.

இலங்கை தமிழரசு கட்சி (ITAK) – 244,593 வாக்குகள் – 319 உறுப்பினர்கள்.

சர்வஜன அதிகாரம் (SB) – 219,916 வாக்குகள் – 171 உறுப்பினர்கள்.

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (SLMC) – 94,762 வாக்குகள் – 79 உறுப்பினர்கள்.

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி (DTNA) – 84,669 வாக்குகள் – 102 உறுப்பினர்கள்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் (ACMC) – 67,454 வாக்குகள் – 97 உறுப்பினர்கள்.

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் (ACTC) – 62,333 வாக்குகள் – 49 உறுப்பினர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page