நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் முடிவுகளின் அடிப்படையில், மன்னார் நானாட்டான் பிரதேச சபையில் தேசிய மக்கள் சக்தி கட்சி முன்னிலை வகிக்கின்றது.
கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில், தேசிய மக்கள் சக்தி 4518 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளது.










Leave a Reply