மன்னார் மாவட்டத்தில் 5 உள்ளூராட்சி மன்றங்களிலும் கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்கள் பெற்றுக் கொண்ட மொத்த ஆசனங்களின் விபரம்.
தேசிய மக்கள் சக்தி-19 ஆசனங்கள்.
இலங்கை தமிழரசுக்கட்சி-18 ஆசனங்கள்.
ஐக்கிய மக்கள் சக்தி-16 ஆசனங்கள்.
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு-13 ஆசனங்கள்.
சிறிலங்கா தொழிலாளர் கட்சி- 09 ஆசனங்கள்.
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ்-03 ஆசனங்கள்.
தமிழ் மக்கள் கூட்டணி (மான்)-02 ஆசனங்கள்.
சுயேட்சைக்குழு(நானாட்டான்-நண்டு)-02 ஆசனங்கள்.
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்-01 ஆசனம்.
சுயேட்சைக்குழு (முசலி-பசு)-01 ஆசனம்.










Leave a Reply