இலங்கை உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நாளை (05.05), செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள நிலையில், அனைத்து வங்கிகளும் காலை 11.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும் என இலங்கை வங்கி ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய அனைத்து வங்கிகளும் காலை 8.30 மணிக்குத் திறக்கப்பட்டு,11.00 மணிவரை இரண்டரை மணி நேரம் திறந்திருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.










Leave a Reply