, ,

நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பில் பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்.

Spread the love

நாளை நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தல்களில் வாக்களிப்பின் போது மக்கள் தவிர்க்க வேண்டிய விடயங்கள் குறித்து தேசிய தேர்தல் ஆணையகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

குறித்த அறிக்கையில், தேர்தல் தொடர்பான நடவடிக்கைகளை புகைப்படம் மற்றும் காணொளி எடுப்பதைத் தவிர்க்குமாறும்

வாக்குச் சாவடிகள் மற்றும் வாக்குச் சீட்டுகளின் புகைப்படங்கள் அல்லது காணொளிகளை சமூக ஊடகங்களில் பகிர்வதைத் தவிர்க்குமாறும் பொதுமக்களுக்கு தேர்தல் ஆணையகம் அறிவித்தல் விடுத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page