, ,

பாடசாலை விடுமுறை தொடர்பில் கல்வியமைச்சின் முக்கிய அறிவித்தல்

Spread the love

நடைபெறவிருக்கும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் சகல பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க கல்வி அமைச்சினால் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
 
அதற்கமைய, எதிர்வரும் மே மாதம் 05 மற்றும் 06ஆம் திகதிகளில் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டு, எதிர்வரும் மே மாதம் 07ஆம் திகதி மீண்டும் பாடசாலைகள் திறக்கப்படும் என்று கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page