பிள்ளையான் கைது தொடர்பில் சந்தேகம் எழுந்துள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதன்

Spread the love

முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர், சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) கைதில்,சந்தேகம் எழுந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.

விசேட ஊடக சந்திப்பொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது
மேலும்,தெரிவித்த அவர்,

பிள்ளையானிடம் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் விசாரணை தொடர்பான தகவல்களின் உண்மைத்தன்மையிலும் கேள்வி எழுந்துள்ளதாகவும்.
நாடாளுமன்றில் ஆளும் கட்சி மற்றும் எதிர் தரப்புக்களின் நடவடிக்கைகள் தொடர்பில் தான் நன்கு அறிந்தவன் என்றும்,இதன் காரணமாக விசாரணைகளின் உண்மைத்தன்மை தொடர்பில் ஆராயவேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page