,

மத்துகம டார்டன் பீல்ட் தோட்டத்தில் இளம் பெண் கொலை

Spread the love

மத்துகம டார்டன் பீல்ட் தோட்டத்தில் 25 வயது  இளம் பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

கூர்மையான ஆயுதத்தால்  கழுத்து வெட்டப்பட்டுள்ள நிலையில் இறந்து கிடந்த இளம் பெண்ணின் சடலம் நேற்று (18.04) வெள்ளிக்கிழமை பிற்பகல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கொலையாளி தொடர்பில்  தகவல்கள் எதுவும் வெளியாகாத நிலையில்,
சம்பவம் குறித்து மத்துகம பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page