அதிகரித்துள்ள இலங்கை ரூபாயின் பெறுமதி

Spread the love

இலங்கை ரூபாவின் பெறுமதி அமெரிக்க டொலருக்கு
நிகராக அதிகரித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று வீத அறிக்கையின்படி, டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 293 ரூபா 91 சதமாக பதிவாகியுள்ளதுடன்
விற்பனை விலை 302 ரூபா
61 சதமாக பதிவாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page