ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்

Spread the love

ஆப்கானிஸ்தானின் இந்துகுஷ் பகுதியில் 5.6 மெக்னிடியூட் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

121 கீலோமீற்றர் ஆழத்தில் பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கம் காரணமாக
உயிர்ச் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லையென சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page