யூரியூப்பர் கிருஷ்ணாவின் விளக்கமறியலை எதிர்வரும் 23ஆம் திகதி வரை நீடிக்குமாறு
மல்லாகம் நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.
மாணவி ஒருவரை அவரது விருப்பமின்றி காணொளி எடுத்து வெளியிட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்த அவரை பிணையில் விடுவிக்க அவரது சட்டத்தரணி முயன்ற போதிலும் முயற்சி பலனற்ற நிலையில் அவர் மீண்டும் எதிர்வரும் 23 ஆம் திகதிவரை விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.










Leave a Reply