பண்டிகைக் காலத்தில் முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதன்படி, ஒரு முட்டை தற்போது ரூ.39 முதல் ரூ.40 வரை விற்கப்படுவதாகவும், ஒரு கிலோ கிராம் கோழி இறைச்சி 1,100 ரூபாய் முதல் 1,200 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாகவும், மீனின் விலையும் சற்று அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.










Leave a Reply