முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) கைது

Spread the love

முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சரும், தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவருமான   சிவனேசதுரை சந்திரகாந்தன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பிலிருந்து வருகை தந்த குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால்

கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் வைத்து  இன்றைய தினம்(08.04)  செவ்வாய்க்கிழமை மாலை அவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் கைதுக்கான காரணம் எதுவும் தெரியவில்லை என அவரது கட்சியினர்  தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page