,

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை நடத்த அனுமதித்தால் ஆபத்து -தேரர் எச்சரிக்கை

Spread the love

முள்ளிவாய்க்கால்  நினைவேந்தலை அடுத்த வருடமும்  கொழும்பில் அனுஷ்டித்தால், மீண்டும் ஒரு யுத்தம் வெடிக்கும் என தேரர் ஒருவர் எச்சரி்க்கை விடுத்துள்ளதாகத் தெரிய வருகின்றது.

உலகம் முழுவதும் தமிழ் புலம்பெயர்ந்தவர்களாகத்  தமிழீழ விடுதலைப்புலிகள் செயற்பட்டுக் கொண்டிருப்பதோடு, அவர்கள் தனி  நாடமைப்பதற்கான எல்லா  விடயங்களையும் மேற்கொண்டு வருகின்றார்கள்.

எனவே புலம்பெயர்ந்தோரை மேலும் வலுப்படுத்தாமல் அவர்கள் தொடர்பில் என்றும் அவதானத்துடன் செயற்படுமாறு  நாம் அரசாங்கத்தை கேட்டுக் கொள்கின்றோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page