பிரதமருக்கு கொலை மிரட்டல்

Spread the love

பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைப் பொதுமக்கள்  பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால அறிவித்துள்ளார்.

இந்தக் கொலை  அச்சுறுத்தல் மின்னஞ்சல் வழியாக வந்ததாகவும், ஜெர்மனி மற்றும் நெதர்லாந்தை சேர்ந்த ஐபி முகவரிகள் இதற்கு  பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும்  தெரிவித்துள்ள அமைச்சர்,

இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும்  அமைச்சர்  மேலும்  தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page