சின்னம்மை நோயாளர்களுக்கான மருந்துகள் அரச வைத்தியசாலைகளில் போதிய அளவில் உள்ளன என்று சுகாதார மற்றும் வெகுசன ஊடகப் பிரதியமைச்சர் ஹசங்க விஜேமுனி தெரிவித்துள்ளார்.
அறிக்கையொன்றில் அவர் தெரிவித்ததாவது, தற்போது நாட்டில் சின்னம்மை நோய் பரவல் குறைந்த நிலையிலேயே உள்ளது. எனினும், நாடு முழுவதும் மக்களுக்கு தேவையான மருந்துகளை அரசாங்கம் தொடர்ந்தும் வழங்கி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.










Leave a Reply