,

தங்கத்தின் விலையில் மாற்றம்

Spread the love

இலங்கையில்
தங்கத்தின் விலை சற்று குறைவடைந்துள்ளது.

இதற்கமைய இன்றைய  தினம்(02.05)  ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 974,398 ரூபாவாக விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி 24 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 34,380 ரூபாவாகவும்,
22 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 31,520 ரூபாவாகவும் பதிவாகியுள்ளதுடன் 22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 252,150 ரூபாவாகவும்
24 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 275,000 ரூபாவாகவும்  விற்பனை செய்யப்பட்டுள்ளதுடன்,

மேலும் 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 30,090 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 240,700 ரூபாவாக விற்பனை செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page