பாகிஸ்தானில் பதிவாகியுள்ள சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

Spread the love

பாகிஸ்தானில் நேற்று(30.04) நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

குறித்த நிலநடுக்கமானது  இலங்கை நேரப்படி இரவு  9.58 மணியளவில்  4.4 ரிக்டராகப்  பதிவாகியுள்ளதாக அந்நாட்டு தேசிய நில அதிர்வு மையத்தினால்
தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் இந்த  நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவல்களும் இதுவரை  வெளியாகவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page