பாப்பரசர் பிரான்சிஸ் காலமானார்

Spread the love

பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் இன்று காலை காலமானார்.
இன்று காலை 7:35 மணிக்கு அவர் இறையடி சேர்ந்ததாக வத்திக்கான் செய்தி அறிவித்துள்ளது. 

ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் முதல் லத்தீன் அமெரிக்கத் தலைவரான போப் பிரான்சிஸ், தனது 88 ஆவது வயதில் காலமாகியுள்ளார்.

அண்மையில், கடுமையான நிமோனியா பாதிப்பின் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியிருந்தார். 

இந்நிலையில், இன்று காலை 7:35 மணிக்கு அவர் காலமாகியுள்தாக வத்திக்கான் அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page