பிள்ளையானின் சாரதி கைது

Spread the love

முன்னாள் ராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின்(பிள்ளையான்)சாரதி இன்று (18.04) ஞாயிற்றுக்கிழமை அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பில் இருந்து மட்டக்களப்புக்கு வருகை தந்திருந்த குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளினால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிள்ளையானின் சாரதியாகப் பணிபுரிந்து வந்த ஜயந்தன் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டு கொழும்புக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பாகவே இவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page