உலக வங்கி 2025 இல் வெளியிட்ட அறிக்கையின் படி, இலங்கையின் பொருளாதாரம் 3.5% வளர்ச்சி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மே 2025 இல், உலக வங்கி இலங்கைக்கு 1 பில்லியன் அமெரிக்க டொலர் கடனாக ஒதுக்கியது. இந்த நிதி உதவி மூலம் வேலைவாய்ப்பை அதிகரித்தல் ,தனியார் முதலீடுகளை ஊக்குவித்தல், மற்றும் சிறு தொழில்கள் வளர்ச்சி பெறும் வாய்ப்பு உருவாகும் என அரசாங்கம் எதிர்பார்க்கிறது.ஆனால், இன்னும் வறுமை நிலை 24.5% ஆகவே தொடர்கிறது. நல்லதொரு வாழ்வாதாரம் தேடி, பல இலங்கையர்கள் வெளிநாடுகளுக்கு தொழில்தேடிச் செல்லும் நிலைமை நீடிக்கிறது.
இது, நாட்டின் வளர்ச்சி சாதனைகளுக்கு சவாலாகவே தொடருகிறது.









Leave a Reply