மின் கட்டணம் நாளை முதல் 15 வீதத்தால் அதிகரிக்கப்படுகின்றது
Spread the love
2025 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் மின்சாரக் கட்டணத்தை 15% ஆல் அதிகரிக்க முடிவு செய்துள்ளதாகப் பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இந்த மின் கட்டண திருத்தம் இன்று (11.06) புதன்கிழமை நள்ளிரவு முதல் அமுலாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில், இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சந்திரலால் இதனை தெரிவித்துள்ளார்.
Leave a Reply