இந்தியாவில் நடைபெற்ற
மிஸ் வேர்ல்ட் ரலண்ட் (Miss world talent) அழகி போட்டியில் இறுதிப் போட்டியாளராக, இலங்கையின் அழகு ராணியான அனுதி குணசேகர தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இந்தியாவின் தெலுங்கானாவில் நடைபெறும் மிஸ் வேர்ல்ட்(உலக அழகு ராணி) போட்டியின் ஒரு பகுதியான, மிஸ் வேர்ல்ட் டெலண்ட்(திறமை) போட்டியிலே அவர் இறுதிப் போட்டியாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
ஆர்வத்துடன் தங்கள் திறமைகளை வெளிப்படுத்திய சுமார் 100 போட்டியாளர்களில் அனுதி குணசேகரவும் ஒருவர்.
இதன்போது,அனுதி குணசேகர உட்பட 24 சிறந்த இளம் பெண்கள்,டேலண்ட் சவால் இறுதிப் போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது










Leave a Reply