மித்தெனிய தொரகொலயா பகுதியில் அடையாளந்தெரியாதவர்களால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் இளைஞர்கள் இருவர் உயிரிந்துள்ளனர்.
இந்த சம்பவம் இன்று காலை (20.06.2025) இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
25 மற்றும் 30 வயதிற்கு இடைப்பட்ட இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் கண்டறியப்படாக நிலையில் தற்போது மூன்று விசேட விசாரணைக் குழுக்கள்,
மித்தெனிய பொலிஸாருடன் இணைந்து விசாரணைகளைத் தொடங்கியுள்ளன.










Leave a Reply