பொரளையில் துப்பாக்கிச் சூடு

Spread the love

 

பொரளை – டம்ப்எக்க வத்தை பகுதியில் இன்று (24.06.2025) மாலை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

மோட்டார் சைக்கிளில் வருகைத்ததந்த அடையாளம் தெரியாத இருவரால் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இலக்கு வைக்கப்பட்ட நபர் தாக்குதலின் போது தப்பியோடியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிதாரிகள் தொடர்பிலான தகவல்கள் இதுவரை கண்டறியப்படாத நிலையில் பொரளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page