கட்டாரிலுள்ள இலங்கையர்களுக்கான அவசர அறிவிப்பு

Spread the love

 

கட்டாரிலுள்ள இலங்கையர்கள் பாதுகாப்பாக இருப்பிடங்களிலேயே இருக்குமாறு அங்குள்ள இலங்கை தூதரகம் அறிவித்துள்ளது.

அரசு மற்றும் தூதரக அலுவலகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிவுறுத்தல்களை பின்பற்றுமாறும் தூதரகம் சுட்டிக்காட்டியுள்ளது.

அவசர நிலைமைகளின் போது 109471182587 என்ற இலக்கத்தை தொடர்புகொள்ள முடியுமென கட்டாரிலுள்ள இலங்கை தூதரகம் அறிவித்துள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page