குறைவடைந்த தங்கத்தின் விலை

Spread the love

 

கடந்த இரண்டு வாரங்களுடன் ஒப்பிடும்போது, இலங்கையில் தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளதாக சந்தை தரவுகள் தெரிவிக்கின்றன.

இதன்படி, இன்று (24.06.2025) காலை, கொழும்பு செட்டியார் தெரு தங்க சந்தையில் ஒரு பவுண் “22 கரட்” தங்கத்தின் விலை 248,000 ரூபாவாக குறைந்துள்ளது,

இது கடந்த ஜூன் 13 ஆம் திகதி 250,600 ரூபாவாக பதிவாகியிருந்து.

இதேவேளை,, “24 கரட்” தங்கத்தின் விலை கடந்த ஜூன் 13 ஆம் திகதி 271,000 ரூபாவாக இருந்த நிலையில், இன்று 268,000 ரூபாவாகக் குறைந்துள்ளதாக
சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page