யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது

Spread the love

 

யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் ஒருவர் உள்ளிட்டட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடமிருந்து 440 மில்லி கிராம் ஐஸ் போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

நாவாந்துறை பகுதியை சேர்ந்த இருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page