,

மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களுக்கு 500,000 ரூபா அபராதம்?

Spread the love

மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களுக்கு 500,000 ரூபா அபராதம் அல்லது இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என சமூக வலைத்தளங்களில்வெளியாகும் தகவல்கள் உண்மைக்குப் புறம்பானவையென இலங்கை பொலிஸ் தெரிவித்துள்ளது.

போலியான தகவல்களால் தவறாக வழிநடத்தப்பட வேண்டாம் என் பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மேலும் தவறான தகவல்களை வெளியிடுபவர்கள் அல்லது பகிர்பவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொலிஸார் எச்சரித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page