குடும்பத்துடன் கைது செய்யப்பட்ட முன்னாள் சுகாதார அமைச்சர் பிணையில் விடுதலை

Spread the love

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல குடும்பத்துடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர்களது சொத்துகள் தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில்,
அவரது மனைவி மற்றும் மகள் உட்பட குடும்பத்துடன், லஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினரால் இன்றைய தினம் (18.06) கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page