பண்டிகைக் காலத்தில் போக்குவரத்துச் விதிகளை மீறும் சாரதிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதற்கமைய, மது போதையில் வாகனம் செலுத்துபவர்களைக் கைது செய்யும் நடவடிக்கைகளுக்காக நாடு முழுவதும் உள்ள பொலிஸ் நிலையங்களுக்கு ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் சுவாசப் பரிசோதனைக் கருவிகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாகப் பொரலிஸாரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.










Leave a Reply